டிஆர்பி-யில் இந்த சீரியல் தான் ஃபர்ஸ்ட்.. டாப் சீரியல்கள் என்னென்ன தெரியுமா!!!

0

சன் டிவி சீரியல்களின் கடந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் விவரங்கள் வெளிவந்திருக்கிறது. அதில் மெட்டி ஒலி சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது. பல வருடங்களுக்கு பிறகு ஒளிபரப்பப்பட்டாலும் இன்றும் ரேட்டிங்கில் நம்பர் 1 இடத்தை இந்த சீரியல் பிடித்துள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு மக்களிடம் எப்போதும் ஒரு தனியிடம் உண்டு. அதிலும் குறிப்பாக சில சீரியல்களுக்கு மக்கள் அதிக ஆதரவு அளிக்கின்றனர். சின்னத்திரையில் சென்ற வாரம் மக்களை அதிகம் கவர்ந்த சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான டிஆர்பி ரேட்டிங் வெளியிடப்பட்டுள்ளது. அதில் டாப் ரேட்டிங் சீரியல் விவரங்களை இங்கே பார்க்கலாம்.

முதல் 7 இடங்களை பிடித்த சன் டிவி சீரியல்கள் : 

  • மெட்டி ஒலி – 5.10
  • பாண்டவர் இல்லம்  – 4.26
  • சந்திரலேகா – 4.11
  • தாலாட்டு  – 3.84
  • திருமகள்  – 3.33
  • நந்தினி – 2.50
  • மகாராசி – 2.45

வார வாரம் பார்க் நிறுவனம் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் டிஆர்பி ரேட்டிங் குறித்து விவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சென்ற வாரத்திற்காக டிஆர்பி ரேட்டிங் லிஸ்டை இன்று பார்க் இந்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here