நடிகர் ரியோ ராஜின் மாஸான புதிய தோற்றம் – லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!!

0

பிக் பாஸ் 4ல் முக்கிய போட்டியாளராக இருந்தவர் ரியோ ராஜ். பிக் பாஸ் ஃபினாலே வரை வந்து இறுதியில் 3ம் இடம் பிடித்து வெளியேறிய இவர்; தற்போது இன்ஸ்டாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

லேட்டஸ்ட் புகைப்படங்கள்:

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் ரியோ ராஜ். அவர் முதலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி பிரபலமாக இருந்த நேரத்தில்; சரவணன் மீனாட்சி சீரியலில் நடிக்க வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த சீரியலில் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றார்.

இவர் விஜய் தொலைக்காட்சியின் கனா காணும் காலங்கள், கல்லூரி காலம் தொடர்களில் நடித்து திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். இதை தொடர்ந்து இவர் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனிடையே தற்போது பிக்பாஸ் போட்டியில் நடிகர் ரியோ ராஜ் கலந்து கொண்டுள்ளார். இதில் இவரது நகைச்சுவையான பேச்சு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ரியோ ராஜ் ஷ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரியோ ராஜுக்கும் மனைவி ஸ்ருதிக்கும் கடந்த மார்ச் மாதம் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதை தனது இன்ஸ்டாபக்கத்தில் ஷேர் செய்தார். அதன் பின்னர் தொர்டந்து சமூக வலைத்தளத்தில் வித விதமா ஆடைகள் அணிந்து; போட்டோக்களை அப்லோட் செய்து வருகிறார். அவரது போட்டோவிற்க்கு பெண்கள் அனைவரும் லைக்ஸ் செய்து வருகிறார்கள்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here