வானத்தை போல சின்ராசாக நடிக்க தொடங்கிய நடிகர் ஸ்ரீ – வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!!

0
ஆடி ஓடி ஒருவழியாக முடிவுக்கு வந்த எட்டு வருட சன் டிவி சீரியல் - வருத்தத்தில் இல்லத்தரசிகள்!!
திருமணமாகி பல வருடங்கள் கழித்து தாயான சன் டிவி பிரபலம் - அழகான பெண் குழந்தையை பெற்றார்!

சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் வானத்தை போல சீரியலில் சின்ராசு கதாபாத்திரத்தில் புதிதாக ஸ்ரீ நடிக்க தொடங்கியுள்ளார். அது சம்மந்தப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ தற்போது வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஸ்ரீ குமார்:

வானத்தை போல, இந்த சீரியலில் நடித்த தமன் குமார் மற்றும் சுவேதா வெளியேறிய நிலையில் சீரியலில் TRPயில் சற்று பின்தங்கியது. இதனால் படக்குழு துளசி கதாபாத்திரத்தில் கன்னட நடிகை ஒருவரை அறிமுகப்படுத்தியது. அதே போல சின்ராசு கதாபாத்திரத்தில் ஸ்ரீ நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியிட்ட போட்டோ இணையத்தில் வைரலாக பரவி ஆகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here