ரஜினியின் 169 வது படத்தை இயக்கும் இளம் இயக்குனர் – இப்பவே எக்சைட்மென்ட் பிச்சிகிட்டு போகுதே!!

0
"ஒரு கல்லில் ரெண்டு மாங்கா" தெளிவாக காய் நகர்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - காத்திருக்கும் அதிர்ச்சி!!

ரஜினியின் அண்ணாத்த படத்தை அடுத்து, அவரது 169 வது படத்தை பிரபல இளம் இயக்குனர் எடுக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேச்சு எழுந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ரஜினி 169 :

நடிகர் ரஜினி, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான அண்ணாத்த என்ற படத்தில் நடித்து தனக்கான மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தார். தீபாவளி அன்று ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்து சாதனை படைத்தது. இந்த படத்தை அடுத்து, ரஜினியின் 169 வது படத்தை, கார்த்திக் சுப்புராஜ், தேசிங்கு பெரியசாமி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பல இயக்குனர்கள் இயக்க உள்ளதாக அப்டேட் வந்தது.

இது ஒருபுறமிருக்க, இவர்கள் எல்லோரையும் கழட்டி விட்டுட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் ரஜினி இணைய உள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. லோகேஷ் ஏற்கனவே டாக்டர், கோலமாவு கோகிலா உள்ளிட்ட பல படங்களை இயக்கி ஹிட் கொடுத்துள்ளார். தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். இதனால், ரஜினி இந்த இளம் இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here