சிம்பு போட்ட மாஸ்டர் பிளான் – ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தர பிரமாண்ட ஏற்பாடு!!

0
திருமணத்துக்கு தயாரான சிம்பு - காதலுக்கு பச்சை கொடி காட்டிய டி.ஆர்! பொண்ணு யாருன்னு நீங்களே பாருங்க!!

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி அண்மையில் ரீலீஸான மாநாடு திரைப்படம் பெரு வெற்றி அடைந்ததை அடுத்து, அந்த வெற்றியை தனது ரசிகர்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பிரமாண்ட ஏற்பாடு :

நடிகர் சிம்பு நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், உருவாகி கடந்த நவம்பர் 25 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படம் வெளியான நாள் முதல் இன்று வரை, அதன் மவுசு குறையாமல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகர் சிம்பு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என அவரது ரசிகர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தின், வெற்றி விழாவை படக் குழுவினர் அண்மையில் கொண்டாடினர். நடிகர் சிம்பு இதில் கலந்து கொள்ளவில்லை. தற்போது இது குறித்து முக்கிய முடிவு ஒன்றை நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். அதாவது, தற்போது தன்னிடம் ரசிகர் மன்ற புதிய மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் உள்ளதாகவும், இந்தப் பட்டியலை வைத்து ரசிகர்களை அழைத்து மாநாடு படத்தின் வெற்றி விழாவை பிரமாண்டமாக நடந்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here