கோலாகலமாக கொண்டாட்டத்தில் இறங்கிய சுந்தரி சீரியல் டீம் – செலிப்ரேஷன் புகைப்படங்கள் உள்ளே!!

0
கோலாகலமாக கொண்டாட்டத்தில் இறங்கிய சுந்தரி சீரியல் டீம் - செலிப்ரேஷன் புகைப்படங்கள் உள்ளே!!
கோலாகலமாக கொண்டாட்டத்தில் இறங்கிய சுந்தரி சீரியல் டீம் - செலிப்ரேஷன் புகைப்படங்கள் உள்ளே!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் 200 எபிசோட்களை கடந்துள்ளதை அடுத்து,சீரியல் குழுவினர் கேக் வெட்டி அதை கொண்டாடியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பிரபல சீரியல் :

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சீரியல் சுந்தரி. இந்த சீரியலில் சுந்தரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கேப்ரியெல்லா தனது எளிமையான நடிப்பால் பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இந்த தொடரில் கார்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜிஷ்ணு மேனன் பல ரசிகர்களின் கனவு நாயகனாக வலம் வருகிறார்.

கோலாகலமாக கொண்டாட்டத்தில் இறங்கிய சுந்தரி சீரியல் டீம் - செலிப்ரேஷன் புகைப்படங்கள் உள்ளே!!
கோலாகலமாக கொண்டாட்டத்தில் இறங்கிய சுந்தரி சீரியல் டீம் – செலிப்ரேஷன் புகைப்படங்கள் உள்ளே!!

அனு என்ற பெண்ணை காதலித்து வீட்டுக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து வாழ்ந்து வரும் கார்த்திக் சுந்தரிக்கு துரோகம் செய்து வருவது தற்போது தான் மெல்ல மெல்ல தெரிய வருகிறது. இந்த நிலையில் இந்த தொடர் 200 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதை கேக் வெட்டி கொண்டாடிய சீரியல் டீம்,தாங்கள் எடுத்துக் கொண்ட போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here