முன்னாள் காதலியுடன் மீண்டும் படத்தில் நடிக்கும் சிம்பு – என்ன விட்ட குறை..மறுபடியும் தொடருதோ!!

0
சிம்பு கேரியரில் மண் அள்ளி போட்ட முக்கிய பிரபலம்? கடைசியில் அவ்ளோ பெரிய வாய்ப்பு நாசமா போச்சு!!
சிம்பு கேரியரில் மண் அள்ளி போட்ட முக்கிய பிரபலம்? கடைசியில் அவ்ளோ பெரிய வாய்ப்பு நாசமா போச்சு!!

நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தை அடுத்து,நடிகை ஹன்சிகாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோலாகலமாக கொண்டாட்டத்தில் இறங்கிய சுந்தரி சீரியல் டீம் – செலிப்ரேஷன் புகைப்படங்கள் உள்ளே!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இணையும் பழைய ஜோடிகள்:

நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் இரண்டு நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இதனை அடுத்து, இவர் தற்போது கவுதம் வாசு தேவ் மேனனின் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து இவர் தனது முன்னாள் காதலி ஹன்சிகாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் காதலியுடன் மீண்டும் படத்தில் நடிக்கும் சிம்பு - என்ன விட்ட குறை..மறுபடியும் தொடருதோ!!
முன்னாள் காதலியுடன் மீண்டும் படத்தில் நடிக்கும் சிம்பு – என்ன விட்ட குறை..மறுபடியும் தொடருதோ!!

இந்த படத்தின் கால் சீட்டில் இருவரும் கையெழுத்து போட தயாராக இருப்பதாகவும்,விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகர் சிம்பு ஹன்சிகாவின் 50வது படமான மஹா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருவது குறிப்பிடத் தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here