இனி சன் டிவியில் இந்த டாப் சீரியல் ஒளிபரப்பாகாது., ஷாக் அப்டேட்டால் ஆடிப்போன ரசிகர்கள்!!

0
இனி சன் டிவியில் இந்த டாப் சீரியல் ஒளிபரப்பாகாது., ஷாக் அப்டேட்டால் ஆடிப்போன ரசிகர்கள்!!
இனி சன் டிவியில் இந்த டாப் சீரியல் ஒளிபரப்பாகாது., ஷாக் அப்டேட்டால் ஆடிப்போன ரசிகர்கள்!!

இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல்களை ஒளிபரப்புவதில் சன் டிவி எப்போதும் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது இதில் டெலிகாஸ்ட்டாகி வரும் கயல் சுந்தரி, வானத்தைப்போல உள்ளிட்ட சில சீரியல்கள் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று விறுவிறுப்பாக போய்க் கொண்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி இருக்கையில் சின்ன திரைக்கு வந்து சில மாதங்களே ஆன ”மிஸ்டர் மனைவி” என்ற சீரியல் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா ஹீரோயினாக நடித்து வரும் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறதாம். மேலும் சில நாட்களில் இதன் கிளைமாக்ஸ் வர உள்ளதை அறிந்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேலும் இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வர வேண்டாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here