டிஆர்பிக்காக சன் டிவி போட்ட மாஸ்டர் பிளான் – உதயமாகும் 4 புதிய சீரியல்கள்., அப்போ இதெல்லாம் முடியப்போகுதா?

0
டிஆர்பிக்காக சன் டிவி போட்ட மாஸ்டர் பிளான் - உதயமாகும் 4 புதிய சீரியல்கள்., அப்போ இதெல்லாம் முடியப்போகுதா?
டிஆர்பிக்காக சன் டிவி போட்ட மாஸ்டர் பிளான் - உதயமாகும் 4 புதிய சீரியல்கள்., அப்போ இதெல்லாம் முடியப்போகுதா?

சன் டிவியில் புதிதாக 4 புதிய சீரியல்கள், தொடங்க உள்ளதால் பல சீரியல்கள் நேரம் மாற்றப்படலாம் அல்லது முடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சீரியல்கள்:

சீரியல்கள் என்றால் சன் டிவி தான், எனும் அளவிற்கு நாள்தோறும் பல புதிய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. தொடர்ந்த டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவியை அடித்துக் கொள்ள, எந்த சேனலாலும் முடியவில்லை. இந்த நிலையில் சன் டிவி புதிதாக 4 புதிய சீரியல்கள் தொடங்க உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஏற்கனவே ஜோடி, சக்தி மற்றும் இனியா போன்ற 3 சீரியல்கள் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகிவிட்டது. இதில் இனியா என்ற சீரியலில், ஆலியா மானசா நடிக்க உள்ளார். ஜோடி சீரியலில் செம்பருத்தி ஹீரோயின் ஷபானா நடிக்க உள்ளார். இந்த சீரியல்களை தொடர்ந்து தற்போது சுந்தரி, சீரியலை தயாரிக்கும் நிறுவனம் புதிய சீரியல் ஒன்றை தயாரிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

டிச்சார்ஜான கையோடு கமல் செய்த காரியம்., மண்டியிட்டு வணங்கிய விஜய் சேதுபதி! எதுக்கு தெரியுமா?

இதற்கான, நடிகர்கள் தேர்வு நடந்து வருவதாகவும், விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய சீரியல்களின் துவக்கத்தால், பல முன்னணி சீரியல்கள் முடியும் வாய்ப்பு உருவாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here