டிச்சார்ஜான கையோடு கமல் செய்த காரியம்., மண்டியிட்டு வணங்கிய விஜய் சேதுபதி! எதுக்கு தெரியுமா?

0
டிச்சார்ஜான கையோடு கமல் செய்த காரியம்., மண்டியிட்டு வணங்கிய விஜய் சேதுபதி! எதுக்கு தெரியுமா?
டிச்சார்ஜான கையோடு கமல் செய்த காரியம்., மண்டியிட்டு வணங்கிய விஜய் சேதுபதி! எதுக்கு தெரியுமா?

விஜய் சேதுபதி நடிக்கும் டிஎஸ்பி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிய கையோடு கமல் கலந்து கொண்டது, பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கமல் செய்த காரியம் :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. நீண்ட நாட்களுக்கு பிறகு, போலீஸ் கெட்டப்பில் இவர் நடித்த டிஎஸ்பி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, நேற்று பிரமாண்டமாக நடந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த விழாவில் உலக நாயகன் கமல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிய கையோடு, நேரில் வந்து கலந்து கொண்டார். கமல் அரங்கத்தினுள் வந்ததும் மொத்த ஆடியன்ஸும் ஆரவாரம் செய்தனர். கமலும் விஜய் சேதுபதி ஒன்றாக ஸ்டேஜ் ஏறினர்.

DNA ரிப்போர்ட்டை பார்த்து கதறிய பாரதி.., கண்ணம்மாவுக்கு துரோகம் செஞ்சுட்டேன்.., வெளியான ப்ரோமோ!!!

கமல் நேரில் வந்து கலந்து கொண்டதால், உணர்ச்சிவசப்பட்ட விஜய் சேதுபதி அவரை மண்டியிட்டு வணங்கினார். அவரை கட்டிப்பிடித்து முத்தமிட்டு அன்பு மழை பொழிந்தார். இதுகுறித்து பேசிய கமல், தன்னைப் போலவே சினிமாவில் அதீத அன்பு கொண்டவர் விஜய் சேதுபதி என புகழாரம் சூட்டினார். என் காலில் அவர் விழுந்ததைப் போல், அவர் காலில் நான் விழும் காலம் விரைவில் வரும் என குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here