தளபதி 67.., லோகேஷ்க்கு ஐடியா கொடுத்த ரசிகர்கள் .., போட்டோவை பார்த்து மிரண்டு போன இயக்குனர்!!

0
தளபதி 67.., லோகேஷ்க்கு ஐடியா கொடுத்த ரசிகர்கள் .., போட்டோவை பார்த்து மிரண்டு போன இயக்குனர்!!
தளபதி 67.., லோகேஷ்க்கு ஐடியா கொடுத்த ரசிகர்கள் .., போட்டோவை பார்த்து மிரண்டு போன இயக்குனர்!!

விஜய் நடிக்க இருக்கும் தளபதி 67 படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி 67

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு படத்திற்கான சூட்டிங் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இப்போது டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. ஆனால் இந்த படத்தை விட லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் அடுத்து நடிக்க இருக்கும் தளபதி 67 படத்திற்கான அப்டேட்களை தெரிந்து கொள்ள தான் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஏனென்றால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான கைதி, விக்ரம் போன்ற படங்கள் சற்று வித்தியாசமாக இருந்தது. இந்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இவர் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 படமும் மாஸாக இருக்கும் என எதிர்பார்ப்புகள் எழுந்து வருகிறது. இப்படி இருக்கையில் தளபதி 67 படம் குறித்த முக்கிய புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.

அதாவது விஜயின் தலையில் போலீஸார்கள் துப்பாக்கியை வைத்துள்ளனர். ஆனால் விஜய் இது எதற்குமே பயப்படாமல் தில்லாக இருப்பது போன்ற புகைப்படம் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. இதில் என்ன விஷயம் என்றால் இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் தான் எடிட் செய்துள்ளனர். மேலும் இயக்குனருக்கு தோன்றாத பல விஷயங்கள் கூட அவரது ரசிகர்கள் செய்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இது இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here