“இளமை திரும்புதே வயது குறையுதே” – Transparent  புடவையில் போஸ் கொடுத்த நடிகை!!!

0

இந்திய திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி விஜயகுமார்; வெள்ளை நிற Transparent  புடவையில் அருமையாக போஸ் கொடுத்து போட்டோ ஷூட் செய்துள்ளார்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

விஜயகுமார் படைப்புகளில் ஒன்று:

விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா விஜயகுமார் ஆகியோரின் மகளாக அமெரிக்க ஐக்கிய நாட்டில் பிறந்தவர். ஸ்ரீதேவி விஜயகுமார்  இந்திய திரைப்பட நடிகையான; இவர் குழந்தை நட்சத்திரமாக 1992ல் “ரிக்சா மாமா” திரைப்படத்தில் அறிமுகமானவர். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்.

அதன் பின்னர் 18 ஜூன் 2009-ல் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். மேலும் இவர் தித்திக்குதே, பிரியமான தோழி, தேவதையை கண்டேன் போன்ற வெற்றி படங்களில் குடும்ப பெண்ணாக அருமையாக நடித்திருப்பார். வனிதாவின் தங்கையான இவர் எப்பொழுதும் படங்களில் பெரும்பாலும் புடவைகளையே அணிந்திருப்பார்;

ஆனால் தற்போது வெள்ளை Transparent புடவையில் தனது வயிற்று பகுதி தெரியுமாறு போட்டோ ஷூட் செய்து ரசிகர்களை அசர வைத்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், “விஜயகுமார் படைப்புகளில் இதுதான்யா Best – U…” என வர்ணித்து வருகிறார்கள்.

 

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here