ஷிவாங்கி பிறந்தநாளுக்கு அஸ்வின் என்ன பண்ணி இருக்காருன்னு பாருங்களே – வைரலாகும் புகைப்படம்!!

0

சூப்பர் சிங்கரில் அறிமுகமாகி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் ரீச் ஆன ஷிவாங்கி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு அஸ்வின் மற்றும் புகழ் செம சர்ப்ரைஸ் செய்துள்ளனர்.

ஷிவாங்கி:

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் மூலம் மக்கள் முன்னலையில் அறிமுகமானவர் தான் ஷிவாங்கி. இந்த நிகச்சியில் அவர் செய்த அனைத்து குறும்புத்தனமும் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அதே குறும்பு தனத்தை மக்கள் ரசிக்க தொடங்கி விட்டனர். தனது குறும்பு தனமான செயல்கள் மூலமும் இனிமையான குரல் மூலமும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துவிட்டார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் வெள்ளித்திரைக்குள்ளும் இவர் நுழைந்துவிட்டார். இவரைப்போல் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகழும் தற்போது சிறிய காலத்தில் எட்ட முடியாத உயரத்திற்கு உயர்ந்துவிட்டார் என்று தான் சொல்லவேண்டும்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் மற்றும் ஷிவாங்கியின் அண்ணன் தங்கை பாசக்காட்சிகள் அனைவரையும் கவர்ந்தது. ஒரு பக்கம்  புகழ் ஷிவாங்கி அண்ணன் தங்கை பாசப்போராட்டம் என்றால் மறுபக்கம் ஷிவாங்கி அஷ்வினின் ரொமான்ஸ் மக்களை வெகுவாக கவர்ந்தது..

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

இவர்கள் இருவரையும் மக்களால் கியூட் பேர் என்று கூறி வந்தனர். மேலும் அவர்கள் கியூட் பேருக்கான விருதையும் சமீபத்தில் பெற்றனர். இந்நிலையில் இன்று ஷிவாங்கி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளுக்கு புகழ் மற்றும் அஸ்வின் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பல கருத்துக்களுடன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தற்போது அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here