2வது திருமணத்திற்கு ரெடியான சோனியா அகர்வால் – மாப்பிள்ளை கோலத்தில் SPB சரண் போட்ட பதிவு!!

0
2வது திருமணத்திற்கு ரெடியான சோனியா அகர்வால் - மாப்பிள்ளை கோலத்தில் SPB சரண் போட்ட பதிவு!!
2வது திருமணத்திற்கு ரெடியான சோனியா அகர்வால் - மாப்பிள்ளை கோலத்தில் SPB சரண் போட்ட பதிவு!!

பிரபல பின்னணி பாடகரான எஸ் பி பி சரண், நடிகை சோனியா அகர்வாலுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை பதிவிட்டு, முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

 வைரல் கருத்து :

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஒரே மகன் எஸ்பிபி சரண். திரைதுறையில், முன்னணி பாடகராக வலம் வரும் இவர் விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இவர் நடிகை, சோனியா அகர்வாலுடன் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டு, “ஏதோ புதியது உருவாகிறது” என கேப்ஷனில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், இவர் எஸ்பிபி சரணுடன் இணைந்த, போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் திருமண வதந்திகளை தூண்டிவிட்டனர். நடிகை சோனியா அகர்வால் தனுஷ் அண்ணன் செல்வராகவனை காதலித்து, 2006 திருமணம் செய்தார். பின் அவரிடம் இருந்து 2010ல் விவாகரத்து பெற்று தற்போது, தனது கேரியரில் பிஸியாக இருக்கிறார்.

இதையடுத்து, இது குறித்து சரண் பதிவிட்ட அடுத்த போட்டோவில் சந்தோஷ் பிரதாப், சோனியா அகர்வால் மற்றும் சரண் உள்ளிட்ட பலர் இருந்தனர். இந்த போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் இது வெப் செரீஸ் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது என தெரிவித்தனர். இதையடுத்து, இந்த திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here