உலக கோப்பை அணியை அறிவித்த கணமே ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட நட்சத்திரம்…, அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
உலக கோப்பை அணியை அறிவித்த கணமே ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட நட்சத்திரம்..., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
உலக கோப்பை அணியை அறிவித்த கணமே ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட நட்சத்திரம்..., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி முதல் இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் பங்குபெற உள்ள இந்த தொடரில், அனைத்து அணிகளையும் செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் (இன்று) அறிவிக்க வேண்டும் என ஐசிசி தெரிவித்திருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன்படி, சமீபத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. இதனை தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை டெம்பா பவுமா தலைமை தாங்க உள்ளார். தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்புக்கு பிறகு, இதில் இடம்பெற்றுள்ள சீனியர் வீரரான குயின்டன் டி காக், உலக கோப்பை தொடருடன் தான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

உலக கோப்பையை வெல்வதற்கான இந்திய அணி அறிவிப்பு…, பிசிசிஐ வெளியிட்ட வீரர்கள் விவரம் உள்ளே!!

தென்னாப்பிரிக்கா அணி: டெம்பா பவுமா (சி), ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், சிசண்டா மாகலா, கேசவ் மஹாராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, தப்ராஸ் ரபஹாம், டாகிசோ ரபாதாசி, ராஸ்ஸி வான் டெர் டுசென்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here