இந்தியாவில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் ஒருநாள் உலக கோப்பை தொடர் சர்வதேச அளவிலான இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட 10 அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. இந்த 10 அணிகளும், தலா ஒரு முறை மற்ற அணிகளுக்கு எதிராக லீக் சுற்றுகள் போல் போட்டியிட உள்ளன.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
வரும் நவம்பர் 12ம் தேதியுடன் லீக் சுற்றுகள் முடிந்த பிறகு, நவம்பர் 15, 16 மற்றும் 19 ஆகிய தேதிகளில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த உலக கோப்பையை வெல்வதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை, பிசிசிஐ ஆனது தற்போது அறிவித்துள்ளது.
அட்ரா சக்க.., சூப்பர் ஸ்டாருடன் இணையும் பாகுபலி பட நடிகர்.., வேற லெவல் போங்க!!
உலக கோப்பைக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (சி), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி.
Here’s the #TeamIndia squad for the ICC Men’s Cricket World Cup 2023 🙌#CWC23 pic.twitter.com/EX7Njg2Tcv
— BCCI (@BCCI) September 5, 2023