வங்கியில் DEPOSIT செய்பவர்களா நீங்க.,  அப்போ இந்த குட் நியூஸ் உங்களுக்குத்தான்., அதுவும் வட்டி எத்தனை % தெரியுமா??

0
வங்கியில் DEPOSIT செய்பவர்களா நீங்க.,  அப்போ இந்த குட் நியூஸ் உங்களுக்குத்தான்., அதுவும் வட்டி எத்தனை % தெரியுமா??
பொதுவாக வங்கிகளில் மக்கள் வைத்திருக்கும் வைப்பு நிதிகளுக்கு வழங்கப்படும் வட்டியை ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் நிர்ணயிப்பது வழக்கம். ஆனால் இந்தாண்டு ரெப்போ விகிதத்தில் வைப்பு நிதிகளுக்கான வட்டியில் எந்த மாற்றமும் இல்லாமல் 6.5 % ஆக உள்ளது.
ஆனாலும் சில தனியார் வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக வைப்பு நிதிகளுக்கான  வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் Fincare Small Finance Bank என்ற வங்கி மற்ற வங்கிகளை விட அதிகமாக வைப்பு நிதிக்கான வட்டியை தங்களின் வாடிக்கையாளருக்கு வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 7 நாட்களில் இருந்து 10 கோடி வரை FD யில் முதலீடு செய்பவர்களுக்கு 3% இருந்து 8. 51 % வரை வட்டி வழங்கிவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here