Swiggy நிறுவனத்தின் புதிய பதிப்பு., வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான சலுகைகள்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0

சென்னையை தொடர்ந்து மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் வழக்கம் பெருகி வருகிறது. இதற்கேற்ப பல்வேறு சலுகைகளை சுவிக்கி, சொமட்டோ நிறுவனங்கள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு Swiggy One Lite என்ற புதிய பதிப்பை ஸ்விக்கி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

வெறும் ரூ.99க்கு வழங்கப்படும் இந்த புதிய பதிப்பு மூலம் 3 மாதங்களுக்கு இலவச டெலிவரி, Genie உள்ளிட்ட ஆர்டர்களில் 10% தள்ளுபடி என பல்வேறு ஆஃபர்களை சந்தாதாரர்களுக்கு வழங்க உள்ளது. இந்த புதிய பதிப்பு வாடிக்கையாளர் உள்ளிட்ட பலர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து சுவிக்கி நிறுவனத்தின் போட்டியாளரான Zomato நிறுவனமும் அதிரடியான அறிவிப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர் இந்த தேதி வரை நடைபெறும்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here