இல்லத்தரசிகளே ஹேப்பி நியூஸ்…, கேஸ் சிலிண்டர் தொடர்பான 2 சிறப்பு சலுகைகள்…, இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியீடு!!

0
இல்லத்தரசிகளே ஹேப்பி நியூஸ்..., கேஸ் சிலிண்டர் தொடர்பான 2 சிறப்பு சலுகைகள்..., இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியீடு!!
இல்லத்தரசிகளே ஹேப்பி நியூஸ்..., கேஸ் சிலிண்டர் தொடர்பான 2 சிறப்பு சலுகைகள்..., இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியீடு!!
மாதந்தோறும் சர்வதேச சந்தையில் ஏற்படும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து கேஸ் சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. ரூ. 900 முதல் ரூ. 1000 க்கும் மேல் கேஸ் சிலிண்டர் விலையில் ஒவ்வொரு மாதமும் மாற்றம் அடைந்து வருகிறது. இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் கேஸ் சிலிண்டர் குறித்து 2 அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது,

5 கிலோ எல்பிஜி சிலிண்டரில் இயங்கக்கூடிய அயர்ன் பாக்ஸ்களை இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்படுத்தப் போவதாக அறிவித்திருந்தது. இதன் பயன்பாடு விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கேஸ் சிலிண்டரின் வீடு மற்றும் வணிகம் என 2 வகையான பயன்பாட்டிற்கும் ஒரே மாதிரியான ரெகுலேட்டரும், ரப்பர் குழாயும் பயன்படுத்தப்படுகிறது. 5 வருடங்களுக்கு மேலாக இந்த ரெகுலேட்டர் மற்றும் ரப்பர் குழாயை மாற்றாமல் இருக்கும் பயனாளர்களுக்காக  இந்தியன் ஆயில் நிறுவனம் சிறப்பு சலுகையை வெளியிட்டுள்ளது. அதாவது, ரப்பர் குழாய் விலையானது, 190 ரூபாயிலிருந்து, 155 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here