செம குஷியில் சிவகார்த்திகேயன்.,என்ன காரணம் தெரியுமா? போட்டோவுடன் அவரே போட்ட பதிவு!!

0
செம குஷியில் சிவகார்த்திகேயன்.,என்ன காரணம் தெரியுமா? போட்டோவுடன் அவரே போட்ட பதிவு!!
செம குஷியில் சிவகார்த்திகேயன்.,என்ன காரணம் தெரியுமா? போட்டோவுடன் அவரே போட்ட பதிவு!!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன்

கோலிவுட்டில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேயன். இதில் அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான டப்பிங் பணிகள் இப்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்த படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதே போன்று தான் சிவகார்த்திகேயன். இவர் இப்போது அயலான், மாவீரன் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இப்படி இருவரும் தொடர்ந்து படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். இப்படி தொடர்ந்து இருவரும் பிசியாக இருக்கும் நிலையில் இவர்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜய் டிவி சீரியலில் அதிரடி மாற்றம்.., இனி இவருக்கு பதில் இவர் தான்.., வெளியான பகீர் தகவல்!!

அதற்கு கேப்ஷனாக நீண்ட நாட்களுக்கு பிறகு AK வை சந்தித்தேன். அந்த தருணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்ஸ், லைக்ஸ்களை பொலிந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here