பிரபல தயாரிப்பாளர் மீது சிவர்கார்த்திகேயன் திடுக்கிடும் புகார் – நீதிமன்றத்தில் வழக்கு!

0

கோலிவுட்டின் முக்கிய நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் படம் பெரிய வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் 2019 ஆம் ஆண்டு நடித்த படம் Mr. Local. சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இப்படம் நன்றாக ஓடவில்லை.

திடீரென கர்ப்பமான ஐஸ்வர்யா – உண்மையை கண்டுபிடித்த மீனா! பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!!

இப்படத்தை மெட்ராஸ், டெடி, சிங்கம் 3 போன்ற படங்களை இயக்கிய ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஞானவேல் ராஜா மீது வழக்கு தொடர்ந்து உள்ளார். அதாவது Mr. Local படத்திற்கான தனது சம்பளமான ரூ. 15 கோடியில் ரூ. 11 கோடி மட்டுமே கொடுத்துள்ளதாகவும் பாக்கி ரூ. 4 கோடியை தயாரிப்பாளர் இன்னும் தனக்கு கொடுக்கவில்லை என்றும், அதை வாங்கி தர வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தனக்கான பாக்கி தொகை கிடைக்கும் வரை சிம்பு மற்றும் விக்ரம் படங்களை வெளியிட கூடாது என்றும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இந்த வழக்கை வரும் 31 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

லேட்டஸ்ட் தகவல்களை உடனுக்குடன் பெறகிளிக் செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here