திடீரென கர்ப்பமான ஐஸ்வர்யா – உண்மையை கண்டுபிடித்த மீனா! பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!!

0
திடீரென கர்ப்பமான ஐஸ்வர்யா - உண்மையை கண்டுபிடித்த மீனா! பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!!
திடீரென கர்ப்பமான ஐஸ்வர்யா - உண்மையை கண்டுபிடித்த மீனா! பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், முல்லைக்கு குழந்தை பிறக்காது என்ற சோகமான நிலையில், ஐஸ்வர்யா தற்போது கர்ப்பமாக உள்ளதாக இனி வரும் காட்சிகளில் காட்டப்பட உள்ளது.

IPL சுவாரசியங்கள் 2022: சேசிங் செய்தால் தான் வெல்ல முடியுமா..? – அல்லுவிடும் லாஜிக்..!!

கர்ப்பமான ஐஸ்வர்யா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில், தனக்கு குழந்தை பிறக்காது என முல்லைக்கு தெரிந்து விட்டதால், அவர் சோகத்தில் வீட்டை விட்டு வெளியேறுகிறார். அவரை தேடி கண்டுபிடிக்கும் கதிர், அவருக்கு சமாதானம் சொல்லி வீட்டுக்கு அழைத்து வருகிறார். முல்லைக்கு செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பாக்கியம் உண்டாக செய்யலாம் என குடும்பத்தில் உள்ளவர்கள் முடிவெடுக்கிறார்கள்.

திடீரென கர்ப்பமான ஐஸ்வர்யா - உண்மையை கண்டுபிடித்த மீனா! பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!!
திடீரென கர்ப்பமான ஐஸ்வர்யா – உண்மையை கண்டுபிடித்த மீனா! பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!!

இந்த நிலையில், கண்ணன் மனைவி ஐஸ்வர்யா கர்ப்பமாக உள்ளதாகவும் , இந்த விஷயம் ஜீவாவின் மனைவி மீனாவுக்கு தெரிவது போலவும் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளது. இந்த விஷயம், முல்லைக்கு தெரிந்தால் மனம் சங்கடப்படுவார் என மீனா கூறுகிறார். இதையடுத்து, இனிவரும் எபிசோட்களில் ஐஸ்வர்யாவின் கர்பத்தினால் மூர்த்தி குடும்பத்தில் ஒரு சில மனஸ்தாபங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here