நீயும் ஃபிராடு தானா?? ஆதாரத்துடன் ரோகினியை மாட்டிவிடும் முத்து.., சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்!!!

0

சிறகடிக்க ஆசை சீரியலில் இப்பொழுது முத்து குடும்பத்துடன் தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். ஸ்ருதிக்கு இது எல்லாமே புதிதாக இருப்பதால் அவரின் அட்டகாசம் தாங்க முடியாமல் உள்ளது. அதுமட்டுமின்றி, சமைக்கிறேன் என்ற பெயரில் பல அட்டூழியங்களை செய்து கொண்டிருக்கிறார்.

மேலும் இன்னும் இரண்டு நாளில் ரோகினியின் மாமா மலேசியாவில் இருந்து வர போவதாக விஜயா சந்தோசத்தில் துள்ளி கொண்டுள்ளார். ரோகினி செட் செய்துள்ள அந்த ஆள் என்ன என்ன செய்ய போகிறார் என்று தெரியவில்லை. அவரின் மூலம் தான் கண்டிப்பாக ரோகினி மாட்ட போகிறார் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.

மேலும் வட்டிக்கு கடன் வாங்க வந்த இடத்தில் மீனாவின் தம்பி வேறு ரோகினியை பார்த்து விடுகிறார். ரோகினி கிட்ட தட்ட சிக்கிக்கொள்ளும் சூழ்நிலை வந்து விட்டது. அதுவும் முத்துவிற்கு ஏற்கனவே ரோகினி மீது சந்தேகம் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக எல்லா உண்மையும் கூடிய விரைவில் வெளிவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here