டேய் நிறுத்துடா.., சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு போனவன் தானே.., முத்துவை கேவலப்படுத்திய வாசுதேவன்!!!

0

சிறகடிக்க ஆசை சீரியலில் ஒரு பக்கம் ரோகினி தான் மாட்டக்கூடாது என்பதற்காக முத்துவை குடிக்க வைக்க சூழ்ச்சி செய்கிறார். இன்னொரு பக்கம் ஸ்ருதியின் அம்மாவும் முத்துவை சீண்டி பிரச்சனை செய்ய பிளான் போடுகிறார். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் முத்துவை சீண்டும் விதமாக வாசுதேவன் அண்ணாமலையை குத்தி காண்பித்து பேசுவாராம்.

இதனால் ஆத்திரம் அடைந்த முத்து அவரிடம் சண்டைக்கு போக, உடனே வாசுதேவன் சின்ன வயசில் சீர்திருத்த பள்ளியில் இருந்தவன் தான? இன்னும் கொஞ்சம் கூட திருந்தலையா என பழைய விஷயங்களை குத்தி காண்பித்து பேசுவாராம். அந்த நேரத்தில் அண்ணாமலை தன் மகனைப் பற்றி எதுவும் பேசக்கூடாது என கெஞ்சுவாராம். மேலும் வாசுதேவன் சொன்னதைக் கேட்டு முத்து எதுவும் பேசாமல் தலை குனிந்து நிற்பாராம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

கமலின் ‘தக் லைஃப்’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்.. இன்னும் என்னென்ன டிவிஸ்ட் இருக்கோ??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here