கமலின் ‘தக் லைஃப்’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்.. இன்னும் என்னென்ன டிவிஸ்ட் இருக்கோ??

0
கமலின் 'தக் லைஃப்' படத்தில் இணைந்த பிரபல நடிகர்.. இன்னும் என்னென்ன டிவிஸ்ட் இருக்கோ??

தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடிக்கும் ஒரே நடிகர் என்றால் அது உலகநாயகன் கமல்ஹாசன் தான். தற்போது இவர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருடன் இணைந்து நடிகை திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக் மற்றும் நாசர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

திருமணமான புது தம்பதிகளா நீங்க.., அப்போ உங்களுக்கு தான் இந்த நியூஸ்.., மிஸ் பண்ணிடாதீங்க!!!

தற்போது இப்படம் தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, கமலின் ‘தக் லைஃப்’ படத்தில் புதியதாக நடிகர் சிம்பு இணைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இவர் நடிக்கும் கதாபாத்திரம் முக்கியதுவம் வாய்ந்தது எனவும் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here