வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி செய்தி.., இந்த கட்டணம் அதிரடியாக உயர்வு.., வெளியான அறிவிப்பு!!!

0

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் மூலம் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்போது தமிழகத்தில் இரண்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்த உள்ளனர். அதாவது பரனூர் சுங்கச்சாவடிகளில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் வாகனங்களுக்கு கட்டணம் ரூபாய் 5 முதல் 10 வரை உயர்ந்துள்ளது. அதேபோன்று ஆத்தூர் சாவடியில் ஐந்து முதல் 20 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

உலகக் கோப்பை 2024.. விராட் கோலிக்கு பதிலாக யார்?? பிசிசிஐ புதிய திட்டம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here