நீங்க வீட்ல வெட்டியா தான இருக்கீங்க.., விஜயாவுக்கு ஆப்பு வச்ச ஸ்ருதி.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!

0
நீங்க வீட்ல வெட்டியா தான இருக்கீங்க.., விஜயாவுக்கு ஆப்பு வச்ச ஸ்ருதி.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!
நீங்க வீட்ல வெட்டியா தான இருக்கீங்க.., விஜயாவுக்கு ஆப்பு வச்ச ஸ்ருதி.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!

சிறகடிக்க ஆசை சீரியல் இப்போது எதிர்பாரா பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. இத்தனை நாள் வீட்டில் மீனாவை விஜயா வேலை வாங்கிக் கொண்டே இருந்தார். இதனால் முத்து அவருக்கு சொந்தமாக பூக்கடை ஒன்றை வைத்துக் கொடுக்கிறார். இதனால் அந்த வேலைகளில் மீனா களமிறங்கி விட்டார். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது விஜயா மீனாவிடம் நீயும் இப்படி வெளியே போயிட்டா வீட்ல யாரு வேலை பார்க்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

எல்லாத்துக்கும் நேரத்துக்கு சாப்பாடு கொடுக்கணும். இனிமேல் என்ன வேலை இருந்தாலும் நீ எல்லாத்தையும் முடிச்சிட்டு தான் மத்த வேலையை பாக்கணும் என்று சொல்வாராம். உடனே முத்து விஜயாவிடம் மீனா இனி அதையெல்லாம் செய்ய மாட்டா என சண்டை போடுவாராம். அப்போது ஸ்ருதி விஜயாவிடம் நீங்க வீட்டில் வெட்டியா தான இருக்கீங்க நீங்களே இனிமேல் சமைங்க என்று சொல்லி விடுவாராம். இதை கேட்டு விஜயா என்ன சொல்வதென்று தெரியாமல் அதிர்ச்சியாவாரம்.

தமிழக இளைஞர்களே., ரூ.3.50 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடன் உதவி., கலெக்டர் அதிரடி அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here