‘பாக்கியலட்சுமி’ நடிகைக்கு ப்ரொபோஸ் செய்த ‘பாரதி கண்ணம்மா’ அருண் – ஷாக்கான ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் தற்போது புதிதாக தொடங்க இருக்கும் சிங்கிள் பொண்ணுங்க நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத விதமாக ஒரு விஷயம் நடந்துள்ளது.

சிங்கிள் பொண்ணுங்க

விஜய் டிவியில் காமெடி கலந்த ஷோவாக பல நிகழ்ச்சிகளை களமிறக்கி வருகிறது. முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து சிங்கிள் பொண்ணுங்க என்ற நிகழ்ச்சியை வரும் ஞாயிறு அன்று ஒளிபரப்பவுள்ளது.

இதில் காவியா, அர்ச்சனா, சுனிதா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி பிரமாண்டமாக ஆரம்பிக்கவுள்ளது. ஏற்கனவே இதில் பரினா மற்றும் துர்கா இணைந்து நடனமாடும் புகைப்படம் ட்ரெண்டானது.

4 லட்சம் ரூபாய்க்கு விற்பனையான யானை வரைந்த செல்பி ஓவியம்…!திறமைசாலியின் வைரல் வீடியோ உள்ளே!!!

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோவான பாரதி கலந்துகொண்டுள்ளார். அந்த புகைப்படமும் இணையத்தில் வைரலானது. அப்படி இருக்க பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கதாபாத்திரத்தில் நடிக்கும் திவ்யா கணேசனுக்கு தன் காதலை சொல்வது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here