அப்பப்பா என்னா ஸ்டைல்லு…!சைடு போஸ் கொடுத்து தெறிக்கவிட்ட நகுல் பட நாயகி!!!

0

விஜய்  டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அவ்வப்போது தனது புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை திணற வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் அழகான உடையில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்து ரசிகர்களை தெறிக்கவிட்டு உள்ளார்.

மாடலிங் துறை மூலம் தனது பயணத்தை தொடங்கியவர் நடிகை ஐஸ்வர்யா தாத்தா. ஒரு சில இசை ஆல்பம் இவர் நடித்துள்ளார். மேலும் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து உள்ளார். நகுலுக்கு ஜோடியாக தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்திலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து பிக் பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியிலும் திறமையாக விளையாடி கடைசி வரை நிலைத்து இருந்தார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் உச்சகட்ட கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட  வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போதைய புகைப்படத்தில் கவர்ச்சியை தவிர்த்து அழகான பச்சை நிற உடையில், தலையில் ஒரு ரோஜா பூ என மிக ஸ்டைலாக சைடு போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்க வைத்து உள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து  ரசிகர்கள் அவரின் அழகில் விழுந்து கிடக்கின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here