சிம்புவுக்கு கொக்கி போடும் அமலா பால் – அந்தரங்க விஷயங்களை போட்டுடைத்த நடிகை!! 

0
இப்படி ஒரு போஸ் கொடுத்து மனசை துவம்சம் ஆக்குறீங்களே அமலா பால்.., துடித்துப்போன இளசுகள்!!
இப்படி ஒரு போஸ் கொடுத்து மனசை துவம்சம் ஆக்குறீங்களே அமலா பால்.., துடித்துப்போன இளசுகள்!!
விஜய் டிவியின் ராஜு வீட்ல பார்ட்டி என்ற புதிய ரியாலிட்டி நிகழ்ச்சியில், கலந்து கொண்ட நடிகை அமலாபால் நடிகர் சிம்பு குறித்து பேசிய கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது .

நடிகை ஓபன் டாக்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கென்று, தனிப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், பிக் பாஸ் பிரபலம் ராஜு தொகுத்து வழங்கும் ராஜு வீட்ல பார்ட்டி என்ற புது நிகழ்ச்சி ஒன்று ஜூலை 24 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகை அமலா பால் கலந்து கொள்கிறார்.

இதன் ப்ரோமோ அண்மையில் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அமலாபாலிடம், உங்களுக்கு யார் மீது செலிபிரிட்டி இருக்கிறது என்ற கேள்விக்கு சூர்யா என பதில் சொல்கிறார். இதையடுத்து, கல்யாணம் ஆகாத  ஒரு செலிப்ரிட்டி பெயரை சொல்லுங்கள் என்று சொன்னதும், யோசிக்காமல் சிம்பு என பதில் சொல்கிறார்.

இதை குறிப்பிட்ட நெட்டிசன்கள், விஜய் டிவி புதிதாக சிம்பு-அமலா பால் ஜோடியை டிரெண்டாக்கியுள்ளனர். தற்போது, இந்த நிகழ்வின் ப்ரோமோ பெரிய அளவில், பேசப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here