புதருக்குள் பூகம்பம்.. வெறும் ஜிம்மிஸ் உடன் நடிகை ரித்திகா ஹாட் போட்டோஷூட்.. அல்லல்படும் ரசிகர்கள்!

0
புதருக்குள் பூகம்பம்.. வெறும் ஜிம்மிஸ் உடன் நடிகை ரித்திகா ஹாட் போட்டோஷூட்.. அல்லல்படும் ரசிகர்கள்!
புதருக்குள் பூகம்பம்.. வெறும் ஜிம்மிஸ் உடன் நடிகை ரித்திகா ஹாட் போட்டோஷூட்.. அல்லல்படும் ரசிகர்கள்!

குத்துசண்டை வீராங்கனையாக சிறந்து விளங்கியவர் நடிகை ரித்திகா சிங். சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்ததால் கோலிவுட் சினிமாவில் இறுதிச்சுற்று படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தார். முதல் படமே இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

அதற்க்காக பல விருதுகளையும் வென்றார் ரித்திகா. பின்னர் ஆண்டவன் கட்டள உள்பட ஒரு சில படங்களில் நடித்தார். இருப்பினும் இவருக்கு எந்த படமும் இவரின் முதல் படம் போல் பெயரை பெற்று தரவில்லை. பின்னர் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையை தேர்ந்தெடுக்க தொடங்கினார்.

அவ்வாறு வெளியான படம் தான் இவரின் ஒ மை கடவுளே படம். தற்போது கிளாமருக்கும் அதிக முக்கியத்துவம் தருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here