இந்த டாப் ஹிட் படத்தை மிஸ் செய்த சிம்பு – இப்போ புலம்பி என்ன ப்ரோஜனும்??

0

வெள்ளித்திரையில் வெற்றிநடை போட்ட கோ படத்தின் நடிக்க இருந்தது என்ற தகவல் வைரலாகி வருகிறது. மேலும் சிம்பு 50% வரை நடித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

சிம்புவும் கோ

வெள்ளித்திரையில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று வாங்கிவர் சிம்பு. சிறு வயதில் இருந்தே தனது நடிப்பு திறமையால் அளவிற்கு பிரபலமானார். தற்போது வரை பல ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மனதில் நிலைத்திருக்கிறார். எஸ்.டி.ஆர் என்றாலே தனி ரசிகர்கள் கூட்டம் அலைமோதும்.

குத்து, மன்மதன், சிலம்பாட்டம், விண்ணைத்தாண்டி வருவாயா என்ற ஹிட் படங்களை கொடுத்தவர். தற்போது அவரை பற்றிய ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது. அதாவது திரையுலகில் வெற்றிநடை போட்ட கோ திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது சிம்பு தானாம்.

கே,வி.ஆனந்த்துக்கும் இவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் இவர் படத்தில் இருந்து பாதியிலே விலகியுள்ளார் சிம்பு. அதன் பிறகு தான் அதில் ஜீவா நடிக்க கமிட்டாகியுள்ளார். 50% வரை சிம்புவை வைத்து படமாக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை சிம்பு மிஸ் செய்துவிட்டார் என்று தான் சொல்ல எவ்ண்டும். தற்போது ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படங்கள் யாவும் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here