பாப் கட்டிங் செஞ்சு.., முகம் எல்லாம் மாறி போயிடுச்சே.., அடையாளமே தெரியமால் போன ஸ்ருதி ஹாசன் புகைப்படம்!!

0

தமிழில் முக்கிய நடிகையாக இருக்கும் ஸ்ருதி ஹாசன் இப்பொழுது விகாரமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஸ்ருதி ஹாசன்

7 ஆம் அறிவு படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். ஆரம்பத்தில் பல ஹிந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு அதன் மூலம் தான் தமிழில் வாய்ப்பு கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதனை சரியாக பயன்படுத்தியும் கொண்டார். ஆனால் இவரின் தனித்திறமைக்கு தான் வாய்ப்பு கிடைத்ததே தவிர்த்து கமலின் மகள் என்பதற்காக இல்லை.

இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் விசித்திரமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நம்ம ஸ்ருதி ஹாசனா இது?? என்று பலரும் குழப்பத்தில் உள்ளனர். மேலும் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களும் குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here