முடி எல்லாம் கலைஞ்சு போய் முகம் எல்லாம் மாறி போன ஸ்ருதி ஹாசன்.., லேட்டஸ்ட் கிளிக்ஸை வைரல்!!

0
முடி எல்லாம் கலைஞ்சு போய் முகம் எல்லாம் மாறி போன ஸ்ருதி ஹாசன்.., லேட்டஸ்ட் கிளிக்ஸை வைரல்!!
முடி எல்லாம் கலைஞ்சு போய் முகம் எல்லாம் மாறி போன ஸ்ருதி ஹாசன்.., லேட்டஸ்ட் கிளிக்ஸை வைரல்!!

பிரபல நடிகையான ஸ்ருதி ஹாசன் இப்பொழுது விகாரமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்ருதி ஹாசன்

உலகநாயகனின் மகளும் முன்னணி நடிகையுமான ஸ்ருதி ஹாசன் இப்பொழுது பொழுதுபோகாமல் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் காதல் தோல்வியில் இருந்து மீண்டு வந்துள்ள அவர் இப்பொழுது திருமணத்திற்கு தயாராகி விட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

shruthi haasan

அவர் பிரபல ஓவியரான சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார். இவர்களின் திருமணத்திற்காக தான் பலரும் வெயிட்டிங். தனது இன்ஸ்டா பக்கத்தில் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட ஆரம்பித்திருந்தார்.

இதற்கு நெகட்டிவான கமெண்ட்ஸ் வந்தவண்ணம் தான் இருந்தது. ஆனால் அதற்கும் தக்க பதிலடி கொடுத்திருந்தார் ஸ்ருதி ஹாசன். இப்பொழுது முகம் எல்லாம் மாறி போய் என்னவோ போல இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here