போட்ரா வெடிய., தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் – சம்பள உயர்வால் அடித்த ஜாக்பாட்!!

0
போட்ரா வெடிய., தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் - சம்பள உயர்வால் அடித்த ஜாக்பாட்!!

முன்னணி தனியார் நிறுவனங்களான Wipro, Infosys மற்றும் Tcs உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு, சம்பள உயர்வு வழங்க உள்ளதாக அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது.

ஊதிய உயர்வு:

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களான Wipro, Infosys, TCS மற்றும் HCL உள்ளிட்ட நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு அடிக்கடி ஊதிய உயர்வு கொடுத்து வருகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக பல்வேறு காரணங்களுக்காக பணியாளர்கள் குறைப்பு மற்றும் முன்னணி கிளைகள் மூடல் குறித்த அதிரடி நடவடிக்கையில் இறங்கி வருகிறது.

உலகின் நம்பர் ஒன் தேடல் நிறுவனமான கூகுள் பணியாளர்களை குறைக்க, தொடர்ந்து திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில், வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் விப்ரோ நிறுவன ஊழியர்களுக்கு  ஊதிய உயர்வு வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேபோல் இன்போசிஸ் நிறுவனம், அதிக ஊழியர்களை பணியமர்த்தவும் , ஊதிய உயர்வு கொடுக்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும், டிசிஎஸ் நிறுவனம் வரும் நிதியாண்டில் தங்கள் பணியாளர்களுக்கு 5 முதல் 8 சதவீத ஊதிய உயர்வு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here