இந்த இருட்டுலையும் சும்மா கும்முனு தெரியுது.., ஸ்ருதி ஹாசனின் கிறங்க வைக்கும் புகைப்படம்!!

0
ஐயோ.., என்ன ஸ்ருதி ஹாசன் இது.., எவளோ கியூட்டா இருக்கீங்க.., மயங்க வைக்கும் புகைப்படம்!!
ஐயோ.., என்ன ஸ்ருதி ஹாசன் இது.., எவளோ கியூட்டா இருக்கீங்க.., மயங்க வைக்கும் புகைப்படம்!!

குழந்தையில் இருந்தே தனது நடிப்பு திறனை காட்டி ஹிந்தியில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். அதன் பிறகு தான் 7 ஆம் அறிவு படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார்.

அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டே தான் தான் சென்றது. முன்னணி நடிகர்களுடன் மட்டுமே நடித்து வந்தார். இப்படி இருக்க இப்பொழுது முழுநேர போட்டோஷூட்டில் களமிறங்கி விட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுவும் தனது காதலன் சாந்தனு உடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்கள் அனைத்துமே லைக்ஸ்களை குவித்து வருகிறது. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் விசித்திரமாக போஸ் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here