சேலையில் வடிச்சு வச்ச சிலை மாதிரி நச்சுனு இருக்கீங்க ஸ்ருதி.., அழகில் மயங்கிய ரசிகர்கள்!!

0

பிரபலநடிகையான ஸ்ருதி ஹாசன் நாளுக்கு நாள் விசித்திரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரால் மட்டும் எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது எண்ணும் அளவிற்கு ரசிகர்கள் ஸ்தம்பித்து வருகின்றனர்.

தனது காதலனுடன் பொழுதை கழித்து வரும் அவர் அந்த புகைப்படத்தையும் வெளியிட்டு வருகிறார். பல சர்ச்சையான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருந்தது.

படங்களில் முன்பு போல அவருக்கு வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதனால் வெப் சீரிஸில் களமிறங்கி விட்டார் ஸ்ருதி. மேலும் தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது அவரது புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here