லோகேஷ் கனகராஜ் முடிவுக்கு பின்னாடி இப்படி ஒரு மாஸ்டர் பிளானா? மனுஷன் தீயாய் தான்பா இருக்காரு!!

0
லோகேஷ் கனகராஜ் முடிவுக்கு பின்னாடி இப்படி ஒரு மாஸ்டர் பிளானா? மனுஷன் தீயாய் தான்பா இருக்காரு!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அண்மையில் சமூக ஊடகங்களிருந்து சிறிது காலத்திற்கு பிரேக் எடுக்க போவதாக அறிவித்ததன் பின்னணி குறித்த முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

வைரல் நியூஸ்:

உலகநாயகன் கமல் நடிப்பில் உருவான, விக்ரம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புகழ் பெற்ற இயக்குனராக மாறியுள்ளார். தற்போது இவருக்கான டிமாண்ட், கோலிவுட் வட்டாரத்தில் மிகப் பெரிய அளவில் உருவாகியுள்ளது.

இவர் அடுத்து இயக்கப் போகும், படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக தான் இருக்கும் என ஏற்கனவே பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில், அண்மையில் சமூக ஊடகங்களில் இருந்து சிறிது காலத்திற்கு பிரேக் எடுக்க போவதாக லோகேஷ் அறிவித்தார்.

தற்போது அதற்கான பின்னணி வெளியாகியுள்ளது. அதாவது விஜய் தனது வாரிசு படத்தை அடுத்து, லோகேஷ் படத்தில் இணைய உள்ளார் என்றும், அதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிக்காகத்தான் லோகேஷ் பிரேக் எடுத்துள்ளார் எனவும் பேசப்படுகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here