நிச்சயத்திற்கு பின்பு அவருடன் காதலில் விழுந்த ராஷ்மிகா – அதுவும் 2 வருஷத்துலயே முடிந்த சோகம்!!

0
என்ன டிரஸ் ராஷ்மிகா இது? வலை போன்ற உடையில் பதற வைக்கும் போஸ் - அல்லல்படும் இணையதளம்!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் காதலித்தது உண்மைதான் என்றும், ஆனால் இருவரும் எதிர்பாராத விதமாக பிரிந்து விட்டதாக ஒரு சுவாரஸ்ய  தகவல் வெளியாகி உள்ளது.

சுவாரசிய தகவல்:

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா  மந்தனா ஆகிய இருவரும், கீதா கோவிந்தம் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். இந்த படத்தை அடுத்து இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், தீவிரமாக இருவரும் காதலித்து வந்ததாகவும் பேசப்பட்டது. ஆனால், நடிகை ராஷ்மிகா மற்றும் ரஷீத் செட்டி  இருவருக்கும் இடையேயான நிச்சயம் நடந்து திருமணம் நின்ற பிறகு தான், விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இடையே காதல் உருவானது  என பேசப்படுகிறது.

ஆனால் எதிர்பாராத விதமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இவர்களின் காதல் முடிந்ததாகவும், பரஸ்பரமாக இருவரும் பிரிந்து விட்டதாகவும் பேசப்படுகிறது. தொடர்ந்து இருவரும் தற்போது வரை, நண்பர்களாக மட்டுமே பழகி வருகின்றனர். இதற்கான தகவலை அண்மையில், நடிகர் விஜய் தேவரகொண்டா காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில்  தனது பதில் வாயிலாக உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here