தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்ருதி ஹாசன்
தமிழில் 7 ஆம் அறிவு படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ஸ்ருதி ஹாசன். அதன் மூலம் தான் முன்னணி நாயகியாக வலம் வந்தார்.
அதன் மூலம் தான் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. ஹிந்தியில் தான் இவர் முதன்முதலில் நாயகியாக அறிமுகமானது.
ஆனால் ஹிந்தியை விட தமிழ், தெலுங்கு திரையுலகில் இவருக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது.
இப்பொழுது பொழுதுபோக்காக பல கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அதில் ஒன்று வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்