மோசமான பிகினி உடையில் இணையத்தையே பாடாய் படுத்தும் ஸ்ருதி ஹாசன் – போதையில் திணறும் ரசிகர்கள்!!

0

பிரபல முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்ருதி ஹாசன்

குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமாகி தற்போது நாயகியாக கலக்கி கொண்டிருப்பவர் தான் ஸ்ருதி ஹாசன். தனது அப்பாவை போலவே நிறைய திறமைகளை கைவசம் வைத்துள்ளார்.

ஹிந்தியில் தான் இவர் முதன்முதலில் நாயகியாக களமிறங்கி இருந்தார். அதன் பிறகு 7 ஆம் அறிவு படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் இடத்தில் இடம் பிடித்தார். இப்பொழுது முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார்.

மேலும் பொழுதுபோக்காக தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார். அந்த வகையில் ஒரு ஹாட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here