காதல் திரைபடத்தின் இரண்டாம் பக்கத்தில் ஹீரோவாகும் ஷங்கரின் மகன் – இணையத்தில் உலா வரும் தகவல்!!

0

இயக்குனர் ஷங்கர் அவரது மகள் அதிதியை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது போல தனது மகனையும் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார். காதல் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ஷங்கரின் மகன் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சங்கர்:

அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் பேமஸ் ஆனவர் இயக்குனர் ஷங்கர். தனது முதல் திரைப்படத்திலேயே மக்களின் ஆதரவை பெற்றார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து இந்தியன், ஜீன்ஸ், சிவாஜி, அந்நியன், ஐ, எந்திரன் என பல வெற்றி திரைப்படங்களை இயக்கினார். இவர் இயக்கத்தில் உருவான அனைத்து திரைப்படங்களுமே மக்கள் மத்தியில் மிக பிரபலமானது.

இவரது இளைய மகள் அதிதி ஷங்கரையும் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திவிட்டார். இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாக்கப்பட்ட விருமன் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து கொண்டிருக்கிறார். தற்போது ஷங்கரின் மகன் அர்ஜித்தும் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான காதல் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அர்ஜித் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here