கீழே ஒண்ணுமே போடாமல் லோ ஆங்கிளில் போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன் – திக்குமுக்காடிய ரசிகர்கள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் ஸ்ருதி ஹாசனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்ருதி ஹாசன்

தமிழில் வெளியான 7ஆம் அறிவு படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ஸ்ருதி ஹாசன். குழந்தை பருவத்தில் இருந்தே நடித்து வரும் இவர் தனது தனித்திறமையால் மட்டுமே இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்.

டான்ஸ், சிங்கிங், ஆக்ட்டிங் என கலக்கி வருகிறார். அப்பாவின் பெயரை எந்த ஒரு இடத்திலும் பயன்படுத்தாமல் முன்னணி நடிகை என்ற அந்தஸ்துடன் வலம் வருகிறார்.

இப்பொழுது ஆர்ட்டிஸ்ட் ஒருவரை காதலித்தும் வருகிறார். இவர்களின் திருமண நாளை குறித்து தான் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் அரையும் குறையுமாக கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here