சிக்குன்னு இருக்கும் சிறுத்த மேனியை காட்டியபடி நின்ற நடிகை அஞ்சலி – பிரஷரில் துடிக்கும் இளவட்டங்கள்!!

0

பிரபல நடிகையாக வலம் வந்த அஞ்சலி சிறுத்த மேனியை காட்டி கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஞ்சலி

கற்றது தமிழ், கருங்காலி போன்ற படங்களில் நடித்து அறிமுகமானவர் தான் அஞ்சலி. ஆந்திரா பெண்ணான இவருக்கு தமிழில் தான் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் திரைப்படம் தான் இவரது வாழ்க்கையில் பெரிய அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது.

இப்படி இருக்க இவரும் ஜெய்யும் காதலித்து வருவதாக சொல்லப்பட்டது. மேலும் இவர்களுக்குள் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது.

இப்பொழுது வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தவித்து வரும் அஞ்சலி தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஒரு புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here