என்னப்பா சொல்றீங்க.., சன் டிவி எதிர் நீச்சல் சீரியல் ஆக்டர்கள் குறித்து வெளியான பகீர் தகவல்!!

0
என்னப்பா சொல்றீங்க.., சன் டிவி எதிர் நீச்சல் சீரியல் ஆக்டர்கள் குறித்து வெளியான பகீர் தகவல்!!
என்னப்பா சொல்றீங்க.., சன் டிவி எதிர் நீச்சல் சீரியல் ஆக்டர்கள் குறித்து வெளியான பகீர் தகவல்!!

எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

எதிர்நீச்சல் சீரியல்:

பெண்ணின் மன தைரியத்தை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியல் இல்லத்தரசிகளிடம் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியலில் நாளுக்கு நாள் புது புது திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது இப்படி இருக்கையில் இந்த சீரியலில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களின் வயது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது இந்த சீரியலில் சக்தி கேரக்டரில் நடிக்கும் சபரி பிரசாத்துக்கு வயது 27, அதே போன்று ஜனனி கேரக்டரில் நடிக்கும் மதுமிதாவுக்கு இப்போது தான் 28 வயதாக்குகிறது. அதேபோன்று கனிகா(ஈஸ்வரி) 40, ஹரிப்பிரியா(நந்தினி) 27, பிரியதர்ஷினி(ரேணுகா) 44, கமலேஷ் PK (ஞானவேல்)45, ஜெகதீஷ்(கதிர்) 33, மாரிமுத்து(குணசேகரன்) 55 வயது ஆகிறது.

சர்சையில் சிக்கிய தளபதி .., அபராதம் விதித்த காவல்துறை..,எல்லாத்துக்கும் காரணம் யார் தெரியுமா?

இதை பார்த்த ரசிகர்கள் சீரியலில் பார்ப்பதற்கு இவ்வளவு இளமையாக இருக்கீங்க, உங்கள பாத்த இவ்வளவு வயதான மாதிரியே தெரியல என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here