அப்பாடா.,வாரிசு ரிலீஸில் வந்த சிக்கல் தீர்ந்து போச்சு.,,பச்சை கொடி காட்டிய  திரைப்பட வர்த்தக சபை!!

0
அப்பாடா.,வாரிசு ரிலீஸில் வந்த சிக்கல் தீர்ந்து போச்சு.,,பச்சை கொடி காட்டிய  திரைப்பட வர்த்தக சபை!!
அப்பாடா.,வாரிசு ரிலீஸில் வந்த சிக்கல் தீர்ந்து போச்சு.,,பச்சை கொடி காட்டிய  திரைப்பட வர்த்தக சபை!!

விஜயின் 66வது படம் குறித்து படக்குழுவினர் கொடுத்த அப்டேட் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

வாரிசு:

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் “வாரிசு” படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளிவர உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா  நடித்துள்ளார். இதில் பிரகாஷ்ராஜ் , பிரபு , குஷ்பூ, “பிதாமகன்” சங்கீதா, யோகி பாபு  போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இப்படத்தின் திரை வெளியீட்டு உரிமையை  7த் ஸ்க்ரீன் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தின்  5 இடங்களுக்கான நேரடி வெளியீட்டு உரிமையை  ரெட் ஜெயிண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இப்படம் பொங்கல் அன்று  ஜனவரி 12, 2023 இல் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

என்னப்பா சொல்றீங்க.., சன் டிவி எதிர் நீச்சல் சீரியல் ஆக்டர்கள் குறித்து வெளியான பகீர் தகவல்!!

இந்நிலையில் “வாரிசு” திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான “வாரசுடு”  ஹோலிவுட்டில் வெளியிடுவதற்கு தெலுங்கு தயாரிப்பாளர்களால் தொடர்ந்து  கிளம்பி வந்தது. அதற்கு காரணம்  விழாக்காலங்களில் தெலுங்கு மொழி படங்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் தற்போது பல தரப்பட்ட கருத்துக்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு “வாரிசு” திரைப்படம் தெலுங்கு பதிப்பில் வெளியிடுவதில் இனி எந்த சிக்கலும் இருக்காது என தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here