ஒர்கவுட் உடையில் சூப்பராக போஸ் கொடுத்து கலக்கிய ஷிவானி.., பார்த்து பார்த்து ரசிக்கும் இளசுகள்!!

0
ஒர்கவுட் உடையில் சூப்பராக போஸ் கொடுத்து கலக்கிய ஷிவானி.., பார்த்து பார்த்து ரசிக்கும் இளசுகள்!!
ஒர்கவுட் உடையில் சூப்பராக போஸ் கொடுத்து கலக்கிய ஷிவானி.., பார்த்து பார்த்து ரசிக்கும் இளசுகள்!!

திரைப்பட வாய்ப்புகள் வர வர கவர்ச்சியின் அளவை கூட்டிக்கொண்டே இருக்கும் சிவானி தற்போது ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் படியான ஒரு புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஷிவானி ரீசென்ட் போஸ்ட்

ஷிவானி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பகல் நிலவு என்கிற சீரியல் மூலமாக அறிமுகமானார். இந்த சீரியலை தொடர்ந்து ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இரட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்தார். இதற்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்க அதன் மூலமாகவே பல திரைப்பட வாய்ப்புகளை உருவாக்கினார்.

தற்போது வீட்ல விசேஷம், விக்ரம் ஆகிய திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போதும் ஏகப்பட்ட திரைப்பட வாய்ப்புகளை கைக்குள் வைத்து திரிந்து கொண்டிருக்கிறார். இருந்தாலும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏதேனும் புகைப்படத்தை பதிவேற்றி வருகிறார்.

தற்போது ஜிம்மில் ஒர்க்அவுட் செய்துவிட்டு இளைப்பாறும் படியான ஒரு புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படத்திற்கு லைக்குகளையும் கம்மெண்டுகளையும் அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here