மேல எதுவும் போட மாட்டேன்.. ஜிம்மிஸ் மட்டும் தான் – திமிற திமிற காட்டி திணறடிக்கும் ஷிவானி!

0
பச்சை நிறமே பச்சை நிறமே - பாவாடை தாவணியில் இடையழகை காட்டி சொக்க வைக்கும் ஷிவானி!

உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் மூலம் இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம்.

அதில் ஒரு சில நிமிடங்களுக்கு திரையில் தோன்றினாலும் ரசிகர்கள் மனதில் நன்கு பதிந்தார் ஷிவானி. பின்னர் தற்போது RJ பாலாஜி உடன் ஒரு படத்திலும், பொன்ராம் உடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இவ்வாறு தன் கேரியரின் தொடக்கத்திலேயே பிஸியான நடிகையாக வலம் வருபவர் ஷிவானி.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தன்னை வளர்த்து விட்ட ரசிகர்களை ஷிவானி எப்பொழுதும் மறப்பதில்லை. அவர்களுக்காகவே அதிக கவர்ச்சி காட்டி இன்ஸ்டாவில் தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here