பிஞ்சுலயே பழுத்ததுன்னா இது தானா? – 20 வயதில் கவர்ச்சியில் Sixer அடித்த நடிகை ஷிவானி!

0

விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியல்கள் மூலம் பேமஸ் ஆனவர் நடிகை ஷிவானி நாராயணன். பின்னர் அதிக கவர்ச்சியில் போட்டோஷூட் நடத்தி தன் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இதனாலேயே இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஷிவானி செய்த சேட்டைகள் மற்றும் குறும்புத்தனத்தால் தமிழ் மக்களின் மனதை வென்றார். தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

பம்பர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் போட்டோக்களை போஸ்ட் செய்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here