ஐயோ.. இப்படிலாம் போஸ் கொடுக்காதீங்க.. கையை தூக்கி இடையை காட்டிய நடிகை ஷிவானி!!

0
ஐயோ.. இப்படிலாம் போஸ் கொடுக்காதீங்க.. கையை தூக்கி இடையை காட்டிய நடிகை ஷிவானி!!

சரவணன் மீனாட்சி, பகல் நிலவு, ரெட்டை ரோஜா ஆகிய தொடர்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர் நடிகை ஷிவானி நாராயணன். சீரியலில் நடிக்கும் பொழுதே உச்சகட்ட கவர்ச்சியில் தன் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இதனால் இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. பின்னர் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக இவர் நடித்துள்ள விக்ரம் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதை தொடர்ந்து பம்பர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இன்ஸ்டாவில் மட்டும் இவரை 3.5 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here